About our school

தூரநோக்கு (VISION)

அறிவும் ஆக்கமும் ஆளுமைத்திறனும் மானிடப் மாண்பும் மிளிரும் சமூகத்தை உருவாக்கும் உயர் கல்லூரியாக மலர்தல்.

Blooming like a high school which creates a society of knowledge creativity and human qualities.

பணிக்கூற்று(MISSION)

சமகால எதிர்கால கல்வித் தேவைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நிறைவு செய்யும் வகையில் வினைத்திறன் மிக்க ஆற்றல் மிக்க கள வள சக்திகளை ஏற்படுத்தி ஒருதலை சிறந்த கல்லூரியாக உயர்ந்து வடமராட்சி கிழக்குப் பிரதேச மக்களது மகிழ்ச்சிகரமான வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
 

Uprising as an excellent school, with the view of upgrading a pleasant life standard of Vadamaradchy people, by procreation of efficient and powerful field and resource so as to face the educational needs of the present and the future at national and universal level.

பாடசாலைக் கீதம்

(SCHOOL ANTHOM)

கல்வி மிகு சாலை வளம் பெறவே
தானருளும் பணி மேன்மைபெற
                                (கல்விமிகு )

கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடனே
ஒழுக்கத்தைச் சிரமேற் கொண்டதுவே
அறிவியற் கலைகள் அழகியற் கலைகள்
அனைத்தையுமே அள்ளி அளிப்பதுவே
                               (கல்விமிகு)

பல்கலைக் கல்வி பாங்குறவே நாமும்
பயன் பெற நல்கும் நம்மிடமே
யாழினிலே செம்மை உடுத்துறையே–அதில்
புகழ் மிகு வித்யாலயத்தைக் கொண்டதுவே
                              (கல்விமிகு)

ஆசிரியர் பணி செழிப்புறுவது போல்
தரணி புகழ் பெற்று விளங்குகவே
வாழியவே என்றும் வாழியவே
வாழியவே என்றும் வாழியவே.


Recent News

PRINCIPAL

MR. VEERAKATHI INDIRALINGAM

Upcoming Events

All Events